தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர்
எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின்
காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர
முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக்
கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்!
தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத்
தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு
குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால்
வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின்
செயல்பாடுகள் மறுபுறம்!
Monday, 15 October 2012
இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?
மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!
வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற
வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.
வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட
வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக
சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு
மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால்,
டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த
உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும்.
இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை
வெளியேற்றுகின்றன.
இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
துளசி:-
- 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
- 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
- 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
- 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
- 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.
குழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்!
குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்
வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்
தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்
ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது ,
இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு
குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .
துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.
Sunday, 30 September 2012
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
| ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445 | இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530 |
| சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை – 06 | ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன் 688 , அண்ணா சாலை சென்னை – 06 |
| B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) | சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 |
| முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை – 34 | முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட் ஜபார்ஷா தெரு, திருச்சி. |
மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை – 02 | தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை – 03 |
| தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் – சென்னை 40 போன் 98400 80564 | அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் – சென்னை – 08 |
ராஜகிரி பைத்துல்மால் கீழத் தெரு ராஜகிரி – 614 207 | டாம்கோ 807 – அண்ணா சாலை 5 வது சாலை சென்னை |
ஹாஜி. அஹமது மீரான் Managing Director, Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு ஆழ்வார்பேட்டை – சென்னை – 18 | மியாசி புதுக் கல்லூரி வளாகம் பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 |
| S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை – 18 | ST Courier 199, Hariyan Street, C.Pallavaram, Chennai – 600 043. TEL :914422666666, 914430566666 |
+2 மாணவ மாணவிகளுக்கு பாப்புலர் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்கழிந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பெட் இஞ்ஜினியரிங் கல்லூரி +2ல் Maths, Physics, Chemistry ல் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற பொருளாதார நிலை காரணமாக பொறியியல் கல்லூரியில் சேர இயலாத மாணவ மாணவிகளுக்கு வாய்பளிக்க முன் வந்துள்ளது.விண்ணப்பங்கள் வர வேண்டிய கடைசிய நாள் : 30-05-2010பாப்புலர் கல்வி அறக்கட்டளை, 370/C5, கேப் ரோடு, இடக்குடி, கோட்டார், நாகர்கோவில் – 629 002 போன் : 04652241850
| ||||||
If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form:580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore.Contact numbers:1. Ms. Saraswati – 99009 06338 2. Mr. Shivkumar – 99866 30301 3. Ms. Bindu – 99645 34667Even if you don’t know anyone, please pass on this info, someone might be in need of this help. |
Subscribe to:
Posts (Atom)