Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, 3 May 2013

அதான் சொல்லும் போது மலர்கள் எவ்வாறு செயற்படுகின்றன - CNN ஆய்வு

அதான் (இஸ்லாமியர்களின் தொழுவதற்கான அழைப்பு) கூறும்போது மலர்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை சி.என்.என். தொலைக்காட்சி ஆய்வு நடத்தியுள்ளது 17:44 تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا 17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 24:41 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ 24:41. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். 25:58 وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ ۚ وَكَفَىٰ بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا 25:58. எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும். 32:15 إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩ 32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.

Sunday, 2 December 2012

இஸ்ரேல் தோன்றிய இழி வரலாறு


யூதர்கள் நபி ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்கிறார்கள்
மகன் யஹ்யா (அலை) அவர்களையும் கொலை செய்கிறார்கள்.
பின்னர் நபி ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
கி.பி. 70ல் உரோம ஆட்சிக்கெதிராக யூதர்கள் புரட்சி செய்கிறார்கள். உரோமச் சக்கரவர்த்தி டைடஸ், அவர்களை அடக்கி, நாட்டை விட்டும் துரத்தி விடுகிறார். யூதர்களின் நீண்ட கால (2000 வருட) வெளியேற்றம்  இதிலிருந்து ஆரம்பிக்கிறது.
கி.பி.118-138ல் யூதர்கள் மீள வர அனுமதிக்கப்பட்டும், அவர்கள் வந்து கி.பி.133 ல் மீண்டும் புரட்சி செய்கிறார்கள். இதனால் பலஸ்தீன் நகரம் முற்றாக அழிக்கப்படுகிறது. யூதர்கள் விரட்டப்பட்டதோடு அடிமைகளாகவும் விற்கப்படுகின்றார்கள்.
கி.பி. 638ல் அரபு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றுகிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து ஜெரூஸத்தின் திறவு கோலைக் கையளிக்கிறார்கள். இடையில் (1099 முதல் 1187 வரை) சிலுவை யுத்த வீரர்களின் ஆட்சிக்கு ஜெருஸலம் உட்படுத்தப்பட்டது தவிர்ந்த ஏனைய காலங்களில், உதுமானிய சாம்ராஜ்யம் (இறுதி கிலாபத்) முடிவுக்கு வரும் வரை (1924) முஸ்லிம்களின் பூமியாக பலஸ்தீனம் இருந்து வந்தது.
கி.பி. 1896ல் ஐரோப்பிய நாடுகளில் யூத இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவை முன்னிறுத்தி எழுத்தாளன் தியோடர் ஹேர்ஸல், யூதர்களுக்கான ஒரு பூமி தேவை என வலியுறுத்தினான். இதன் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தில் யூதத்தலைவர்களும் தனவந்தர்களும், அறிஞர்களும் ஒன்று கூடி முதலாவது ஸியோனிச காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டி,பலஸ்தீனில் யூத தாயகம் அமைவது பற்றி முன்மொழிந்தனர்.