Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, 16 August 2013

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 27 July 2013

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை! இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.

Monday, 15 April 2013

முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியும், அது கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளும் (ஆராய்ச்சிக் கட்டுரை)

ஐரோப்பியர்களால் இருண்ட யுகம் என்று வர்ணிக்கப்படும் கி.பி. 500-1500க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியை விளக்கி, அது அவர்களை விட்டும் கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளையும் மதிப்பீடு செய்க!
மாணவர் பெயர் : எம். ஜே. எம். ரிஸ்வான்
பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559
விரிவுரையாளர்: அஷ்ஷைக் எம்.ஏ.எம். யஸீர் (M.Phil)
(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதெனிய)
குளியல் அறைகளில் குளிப்பது பாவம், குஷ்டரோக நோய் இறை தண்டனை, எனவே, குஷ்டநோயாளர்களை தீயிட்டுக்கொழுத்த வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் ஐரோப்பா வாழ்ந்து கொண்டிருந்தது. மேலும் படிக்க..

Saturday, 26 January 2013

பாக்தாத் வீழ்ந்தபொதெல்லாம் ....

 Download Tamil font
Use google Chrome 


ghf;jhj; tPo;e;j Nghnjy;yhk;..!

<uhf;..!
ty;yuRfspd; tapw;Wg; grpf;F ,iuahfpf; nfhz;bUf;fpd;wnjhU G+kp. kdpjd; ehfhPfkhdtd;. mtd; kpUfq;fis tpl Nkyhdtd;. vd;nwy;yhk; kdpjdpd; jftikg;igg; gw;wpf; $wg;gLfpd;wd. Mdhy;> ehfhPfk; vd;w NghHitapy; ,d;iwf;F er;Rg; ghk;Gfshf kdpjd; khwpj;jhd; Nghdhd; vd;gij <uhf; ep&gpj;Jf; fhl;bf; nfhz;bUf;fpd;wJ.
mq;Nf?! murpay; neUf;fb vd;why;> nghUshjhu tPo;r;rp vd;why; kf;fisj; jpir jpUg;g Vfhjpgj;jpa rf;jpfs; ,g;nghOJ jPtputhjk; vd;w nrhy;iy cuj;J Koq;fp kf;fis jpir jpUg;g Kidfpd;wd. Kd;G kdpjd; ehfhPfj;ijj; njhiyj;J tpl;L> mtdJ nray;fs; gLghjsj;ij mile;j nghOJ r%fq;fs; tPo;r;rp fz;ld. ,g;nghOJ> nghUshjhuKk;> murpay; nfhs;iffSk;> ntspAwTf; nfhs;iffSk; me;j tPo;r;rpf;Ff; fhuzkhf mikfpd;wd.
mnkhpf;fhtpy; ,g;nghOJ Kd;ndg;nghOJk; ,y;yhj msTf;F nghUshjhuk; tPo;r;rp fz;Ls;sJ. mjidj; njhlHe;J ,d;Dk; FWfpa fhyj;jpy; mnkhpf;f [dhjpgjpj; NjHjYk; tutpUf;fpd;wJ. ,e;j epiyapy;> kf;fs; jq;fsJ tho;f;if> nghUshjhu tPo;r;rp> Ntiy tha;g;gpd;ik gw;wpf; Nfs;tp Nfl;L> tuf; $ba NjHjypy; Njhy;tpiaj; je;J tplf; $lhJ vd;W ,d;iwa G\; muR epidf;fpd;wJ. vdNt> mtHfsJ ftdj;ijj; jpir jpUg;gp tpLtjd; %yk; - mjhtJ vjphpiaf; fhz;gpj;J> me;j vjphpaplkpUe;J mnkhpf;fhitg; ghJfhj;j `PNuhthfj; jd;idf; fhl;bf; nfhs;s Ntz;Lk; vd;W G\; epidf;fpd;whH. mjw;F Vw;whw; Nghy nfhs;if tFf;fg;gl;L> ,g;nghOJ <uhf; Aj;jk; elj;jg;gl;Lf; nfhz;bUf;fpd;wJ.