THERE IS NO GOD BUT ALLAH (Mind it this is the Correct Translation of 1st Kalimah) Ariel Sharon, Hr lots and lots of damage in Pale...
Monday, 15 October 2012
மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!
ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்
எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப்
படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு.
நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில்
காண்போம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக
தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31) மேலும்
உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே
(பாவத்தை விட்டும்) தவ்பா செய்து [...]
No comments:
Post a Comment