Post by A Samad Khan.
Showing posts with label அழைப்புப்பணி. Show all posts
Showing posts with label அழைப்புப்பணி. Show all posts
Wednesday, 11 December 2013
JESUS is/was a Muslim...Ya Allah , Let The Ummah Rise Again !!!
Labels:
அழைப்புப்பணி,
இஸ்லாம்-பிறர் பார்வையில்,
வீடியோ
இதுதான் இஸ்லாம் பாகம் 1-2
Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
Download - இதுதான் இஸ்லாம் பாகம் 1-2
இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில
* இதுதான் இஸ்லாம்
* நம்பிக்கையும் கீழ்ப்படிதலும்
* வழிபாடுகள்
* ஷரீஅத்தின் கட்டளைகள்
* இறைத்தூது
இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில
* இதுதான் இஸ்லாம்
* நம்பிக்கையும் கீழ்ப்படிதலும்
* வழிபாடுகள்
* ஷரீஅத்தின் கட்டளைகள்
* இறைத்தூது
மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல்
வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மற்றும் K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்கள்.
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
நாள்: மார்ச் 7, 2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா
மனிதவழிமுறைகளும் இறைக்கட்டளையும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள்.
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
நாள்: மார்ச் 7, 2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா
Labels:
அழைப்புப்பணி,
அறிவுரைகள்,
ஈமான்,
வீடியோ
இஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை - டாக்டர் அப்துல்லாஹ் {பெரியார்தாசன் }
மறைந்த பெரியார்தாசன் என அறியப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள்.
இடம்: அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா
நாள்: 17 May, 2012
Saturday, 30 June 2012
நமது அழைப்புப்பணி
அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம்
எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும்
பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த
இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள்
காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம்
ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச்
செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும்
இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?
இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே
அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும்
வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான்
இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ
பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை.
அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை
அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று
மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை
மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு
பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து
மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான்.
ஆனால் இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான்
உள்ளது.
Subscribe to:
Posts (Atom)