Showing posts with label பொருள் அட்டவனை. Show all posts
Showing posts with label பொருள் அட்டவனை. Show all posts

Monday, 2 September 2013

குர்ஆன் - பொருள் அட்டவனை

1. அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படுதல்
2. நம் அருகில் சமீபமாக நெருங்கி இருப்பவன்
3. அவன் நிலைத்திருப்பவன்
4. அவன் நீதி வழங்குபவன் அநீதி செய்யாதவன்
5. அவன் வாக்குறுதி மாறாதவன்
6. அவன் மன்னிப்பாளன், பிழைபொறுப்பவன் 
7. அவன் அனைத்து பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் 
8. அவன் தீயவர்களுக்கு வழங்கும் நரகம்,நரகவாதிகளின்அவலம் 
9. அவன் நல்லோருக்கு வழங்கும் சுவனபதியும்,அதன் சிறப்பும் 
10. அவன் யாவற்றையும் அறிபவன், பூரண ஞானமுடையவன் 
11. அவன் கிருபையாளர்களிலெல்லாம் மேலானகிருபையாளன், மன்னிக்கும் கருணையாளன், யாவரையும் மிகைப்பவனும் வல்லமை மிக்கவனுமான கருனையாளன்
12. அவனே வணக்க வழிபாட்டுக்கு உரியவன் 
13. அவனே படைத்து பரிபக்குவப்படுத்துபவன் பாதுகாப்பவன் 
14. அவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன் 
15. அவனது அருட்கொடைகள், பாக்கியங்கள், நற்பேறுகள் 
16. அவனது அழகிய திருநாமங்கள் 
17. அவனது அருள்பற்றி நம்பிக்கை இழத்தல் கூடாது 
18. அவனையே யாவும், யாவரும் துதிசெய்கின்றன. அவனையே துதிப்பீர்களாக 
19. அவனுக்கு படைப்பது எளிது 
20. அவனுக்கே புகழ் அனைத்தும் 
21. அவனிடமே யாவும், யாவரும் மீளவேண்டும் 
22. அவனிடமிருந்து பாவிகளுக்கு வரும் வேதனை, தண்டனை, அழிவு ஆகியன