பீட்ரூட் தோலை சீவிக்கொள்ளவும். மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி ஒரு பௌலில் போட்டு, குக்கரில் வைத்து மூன்று விசில் வைக்கவும் (பீட்ரூட்டுடன் தண்ணீர் சேர்க்ககூடாது ) ஆறிய பிறகு மிக்ஸ்யில் நைசாக அரைத்துக்கொள்ளவும் .
ஒரு கடாயி , 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி , கிஸ்மிஸ் வறுத்து அதனுடன் அரைத்த பீட்ரூட் கலவையை ஊற்றி ஜம் பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவும். பின் தேவையான அளவு ஸுகர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment