..வேத வரிகளும் தூதர் மொழிகளும்..
***....அண்டை வீட்டார்....***
- உதவி கேட்டால், உதவுங்கள்...
- கடன் கேட்டால், கொடுங்கள்....
- துயர வேளைகளில் நிவாரணம் அளியுங்கள்...
- நோயுற்றால் நலம் விசாரியுங்கள்....
- மரணமுற்றால் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள்...
- நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்...
- தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்....
- அண்டை வீட்டாருக்கு காற்று கிட்டாதவாறு உங்கள் சுவரை அவர்கள் அனுமதியின்றி உயரமாக எழுப்பாதீர்கள்....
- தொல்லை தராதீர்கள்....
No comments:
Post a Comment